இயற்கையின் சொர்க்க வாயிலாக இருக்கும் காஷ்மீரில் மனித வாழ்க்கை என்பது போராட்ட வாழ்வாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பல வருடங்களாக அங்கு வாழும் சந்ததியினர் அமைதி மற்றும் நிம்மதி என்பவை என்றவென்றே அறியாதவாறே வாழ்கின்றனர்.
பல பிரவினைவாத தீவிரவாத அரசாங்க அச்சுறுத்தல்களால் கலவரங்கள் என்பது ஒரு தினசரி நிகழ்வாகவே இருக்கிறது.
அவ்வாறு காஷ்மீரில் Pulwama எனும் மாகாணத்தில் நேற்று நடந்த ஒரு கலவர காட்சிகள் இணையத்தில் வலம் வந்தன. அவற்றில் ISIS அமைப்பின் கொடிகளும் பல வாகனங்கள் சூறையடப்படும் காட்சிகளும் காணப்படுகிறது . அந்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு :
You must be logged in to post a comment.