• முருங்கைக்கீரையின் அற்புத மகத்துவங்கள்!

  *முருங்கை ???☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.* *அளவில் சிறிய??? குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில்...

  View Full Image
  *முருங்கை ???☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.* *அளவில் சிறிய??? குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்?? முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.???☘* *மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை??? சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.* *ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் ??வளர்வதால், அந்தப்...
 • டாய்லெட்டையே சிங்கப்பூருக்கு தூக்கி சென்ற கொரிய அதிபர் Kim!

  வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங்க் உன்’ உலகின் மிக விசித்திரமான தலைவர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு செயலும் உலக மக்களுக்கு வியப்பையும் நகைப்புமையே ஈட்டியிள்ளது. பல ரகசியங்களும் மர்மங்களும் அடங்கிய மனிதராகவே திகழ்ந்து வருகிறார்...

  View Full Image
  வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங்க் உன்’ உலகின் மிக விசித்திரமான தலைவர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு செயலும் உலக மக்களுக்கு வியப்பையும் நகைப்புமையே ஈட்டியிள்ளது. பல ரகசியங்களும் மர்மங்களும் அடங்கிய மனிதராகவே திகழ்ந்து வருகிறார் கிம். வடகொரிய நாடு உலக நாடுகளில் சீனாவை தவிர எந்த நாடுடனும் நட்புறவாக இருந்ததில்லை. குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நிலையே என்றும் எடுத்துள்ளது . இன்று முதல்முறையாக வரலாற்றில் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய...
 • மோடியின் fitness challengeற்கு மரண அடி குடுத்த மீம் க்ரியேட்டர்கள்! Hit அடித்த மீம் கலக்‌ஷன்ஸ் உள்ளே!

  “டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ. சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர்...

  View Full Image
  “டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ. சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர் விராட் கோலி பிரதமருக்கு fitness challenge ஒன்றை விடுத்திருந்தார். அது #HumFitToIndiaFit எனும் hashtagல் ட்விட்டரில் தொடங்கப்பட்ட ஒரு சவால். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் இருந்து வரும் பல பிரச்னைகளுக்கு வாய் திறவாமல் இருக்கும் பிரதமர் இந்த...
 • ஸ்டெர்லைட் ஆலை : தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

  இடம்: தமிழகம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து...

  View Full Image
  இடம்: தமிழகம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அனுகப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் விவாகரத்திற்காக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேவியட் மனு என்றால் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் தமிழக அரசை கேட்காமல் பிறப்பிக்க முடியாது ....
 • Whatsappகு போட்டியாக களமிறங்கும் பாபா ராம்தேவின் புதிய Khimbo App ?!

  ஆம், நீங்கள் படித்த தலைப்பு உண்மையே. இதுவரை யோகா, ஆயுர்வேதம், தின பயன்பாட்டு பொருள் வியாபாரத்தில் இருந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய chat appஐ வாட்சாப்பிற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது....

  View Full Image
  ஆம், நீங்கள் படித்த தலைப்பு உண்மையே. இதுவரை யோகா, ஆயுர்வேதம், தின பயன்பாட்டு பொருள் வியாபாரத்தில் இருந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய chat appஐ வாட்சாப்பிற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது. அந்த புதிய appன் பெயர் Khimbo ஆகும். பிரபல சாட் ஆப்கள் தரும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் twitterல் இந்த ஆப் பயனிட்டாளர்கள் பலர் தங்கள் அதிருப்தியை தெரிவுத்துள்ளனர். பலரால் இந்த ஆப் டவுன்லோட் செய்த...
 • தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துரத்தி வந்த மீம்ஸ்கள்!

  இடம் : தூத்துக்குடி Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக...

  View Full Image
  இடம் : தூத்துக்குடி Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக இது பார்க்கப்பட்டதால் மீடியா முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது . அங்கு வந்தடைந்த ரஜினிகாந்தை காண கூட்டம் அலைமோதிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுக்கு எதிராகவும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக அவர்...
 • மரங்களை வெட்டிய Pothys! வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

  இடம் : சேலம் சேலத்தில் இருக்கும் போத்தீஸ் துணிக்கடை இன்று மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வேலையை செய்துள்ளது. தன் கடை அருகில் இருக்கும் மரங்களை அதன் வாயில் முகப்பை மறைப்பதாக கூறி அந்த மரங்கள்...

  View Full Image
  இடம் : சேலம் சேலத்தில் இருக்கும் போத்தீஸ் துணிக்கடை இன்று மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வேலையை செய்துள்ளது. தன் கடை அருகில் இருக்கும் மரங்களை அதன் வாயில் முகப்பை மறைப்பதாக கூறி அந்த மரங்கள் அனைத்தையும் வெட்டிப்போட்டுள்ளது. ஏற்கனவே மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் இவ்வாறு மரங்களை வெட்டியது கண்டு சேலம் வாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக சுற்றுசூழலை பலி கொடுக்க சற்றும் தயங்குவதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகவே இது விளங்குகிறது. சிறிய...
 • தொடங்கியது தென்மேற்கு பருவமழை! என்ஜாய் பண்ண ரெடியா இருங்க!

  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் தொடங்கியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கடல்...

  View Full Image
  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் தொடங்கியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது. கேரளா மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவு மழையைக் கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தொடங்கியுள்ள பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 26ம் தேதி தொடங்கியது....
 • சட்டசபையில் இன்று நடந்த கருப்பு சட்டை காமெடி!

  சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை...

  View Full Image
  சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை கண்டவுடன் சட்டப்பேரவையே பரபரப்படைந்தது. ஏற்கனவே அதிமுக MLAக்களில் EPS அணி, OPS-மதுசூதன் அணி, தினகரன் அணி என்ற பல அணிகளும் யாரும் அறியாத sleeper cellகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. 18 MLA தகுதிநீக்க வழக்கும் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இதற்கிடையில்...
 • Sterlite போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி!

  தூத்துக்குடி மக்களின் உயர்த்தியாக போராட்டத்திற்கு பின்பு வேறு வழி இல்லாமல் தமிழக அரசு Sterlite ஆலையை மூடும் அரசாணையை நேற்று வெளியிட்டிருந்தது. இதற்கிடையில் , இன்று காலை அடுத்த கட்ட நடவடிக்கையாக Sterlite ஆலை...

  View Full Image
  தூத்துக்குடி மக்களின் உயர்த்தியாக போராட்டத்திற்கு பின்பு வேறு வழி இல்லாமல் தமிழக அரசு Sterlite ஆலையை மூடும் அரசாணையை நேற்று வெளியிட்டிருந்தது. இதற்கிடையில் , இன்று காலை அடுத்த கட்ட நடவடிக்கையாக Sterlite ஆலை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலம் திரும்பப் பெறப்படுகிறது என்று சிப்காட் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையானது முழுக்க தமிழக அரசின் சட்ட வரம்பின் கீழ் வருவதாகவும் இதை நீதிமன்றம் வாயிலாக தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது . இந்த ஆணையின்...
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Image
Photo or GIF