முருங்கைக்கீரையின் அற்புத மகத்துவங்கள்!


*முருங்கை ???☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.*

*அளவில் சிறிய??? குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்?? முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.???☘*

*மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை??? சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.*

*ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் ??வளர்வதால், அந்தப் பிரச்னை. இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.*

*வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை??? வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்.. வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.*

*முருங்கை மரத்தின் இலைகள்?, பூக்கள்?, காய்கள்? என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.*

*முருங்கைக்கீரையின்? சாறு ரத்த அழுத்தத்தை? சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்??????? தணிக்கவும் வல்லதாம்.*

*சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்??? போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.*

*மனிதர்களுக்குத்?‍?‍?‍???? தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் ?உள்ளது.*

*மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ ????உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.*

*அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.???☘?*

*ஒரு. கைப்பிடி முருங்கைக்கீரையை ????1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பலமடங்கு அதிகரிக்கும்.*

*குழந்தையின்மைப்? பிரச்னைக்கு முருங்கைக்கீரை? மட்டுமின்றி, முருங்கைப்பூவும்? மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.*

*முருங்கைக்கீரையில் தயிரில்?? இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்??? பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.*

*வாழைப்பழத்தில்??? உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்???? உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் ????உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.*

*மற்ற கீரைகளைப்?? போல அல்லாமல் காய்ந்த முருங்கை??? இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.*

✨?✨?✨?✨?✨


Like it? Share with your friends!

0 Comments