Kakakapo – World's Biggest Tamil Memes Portal

  • Learn Science : Touchscreens

    Touchscreenகளில் இரண்டு வகை உள்ளன! Resistive Touchscreen (RT) Capacitive Touchscreen (CT). தொடுதிரைகளில் கரண்ட் conduct செய்யும் இரண்டு திரைகள் (ஒரு +ve, ஒரு -ve) இருக்கும். நம் விரல் தொட்டால் இந்த...

    View Full Image
    Touchscreenகளில் இரண்டு வகை உள்ளன! Resistive Touchscreen (RT) Capacitive Touchscreen (CT). தொடுதிரைகளில் கரண்ட் conduct செய்யும் இரண்டு திரைகள் (ஒரு +ve, ஒரு -ve) இருக்கும். நம் விரல் தொட்டால் இந்த இரண்டு திரைகளும் தொட வேண்டும். Resistive touchscreenல் இந்த இரண்டு திரைக்கு நடுவில் மெல்லிய இடைவெளியில் வெறும் காற்று மட்டும் இருக்கும். Capacitive touchscreenல் இந்த இடைவெளியில் ஒரு insulator இருக்கும். RTல், நம் விரல்கள் அழுத்தம் நிறைய குடுக்க வேண்டும்,...
  • Avengers Endgame Spoilers சொல்லியதால் குத்து வாங்கிய ரசிகர்!

    “Avengers Endgame” உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் “Russo Brothers” இயக்கிய ஹாலிவுட் திரைப்படம். படத்தை பார்த்தவர்கள் வெளியே அந்த படத்தின் கதையை சொல்லாதீர்கள் என்று அதன் இயக்குனர்கள் ரசிகர்களுக்கு ஒரு கடிதம்...

    View Full Image
    “Avengers Endgame” உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் “Russo Brothers” இயக்கிய ஹாலிவுட் திரைப்படம். படத்தை பார்த்தவர்கள் வெளியே அந்த படத்தின் கதையை சொல்லாதீர்கள் என்று அதன் இயக்குனர்கள் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் வழியாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் சமூக வலைதளத்தில் மீம்ஸுகளும் ஸ்டேடஸ்களும் அந்த படத்தை பற்றி பேசிக்கொண்டுதான் உள்ளன. இந்நிலையில் ஹாங்காங் தியேட்டரின் வெளியே ஒரு ரசிகர் அந்த படத்தை பார்த்து முடித்து வெளியே வந்து மிக சத்தமாக அந்த படத்தின் கதையை...
  • இது எங்கள் உருளைக்கிழங்கு! 1 கோடி கொடு ! விவசாயிகளுக்கு பெப்சி மிரட்டல்!

    ஆம் நீங்கள் படித்தது சரிதான் . பிரபல கார்ப்பரேட் நிறுவனமான Pepsi, குஜராத்தில் உள்ள உருளை விவசாயிகள் மீது 1 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளது. நீங்கள விரும்பி சாப்பிடும் Lays Chips உண்மையில்...

    View Full Image
    ஆம் நீங்கள் படித்தது சரிதான் . பிரபல கார்ப்பரேட் நிறுவனமான Pepsi, குஜராத்தில் உள்ள உருளை விவசாயிகள் மீது 1 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளது. நீங்கள விரும்பி சாப்பிடும் Lays Chips உண்மையில் Pepsi நிறுவனத்தின் பொருள் ஆகும். அந்த சிப்ஸ் தயாரிக்க ஒரு பிரத்யேக உருளை வகை பயன்படுத்த படுகிறது. அதன் பெயர் FC-5 என்பதாகும். இந்த FC 5 உருளை வகையை Pepsi நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. அதனால் அந்த நிறுவனத்தின் அனுமதி...
  • Panta kokka!

    View Full Image
    Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Verithanam!

    View Full Image
    Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Ada vidukka!

    View Full Image
    Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Close enough 😂

    View Full Image
    Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • நாளை அரசு விடுமுறை!

    முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் இன்று சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இந்திய தலைவர்கள் அனைவரும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக்கெண்டிருக்கும் வேளையில் நாளை , அதாவது 17.8.2018...

    View Full Image
    முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் இன்று சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இந்திய தலைவர்கள் அனைவரும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக்கெண்டிருக்கும் வேளையில் நாளை , அதாவது 17.8.2018 , பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பை தமிழக அரசு சற்று நேரத்திற்கு முன் அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி பாகுபாடின்றி அனைவராலும் விரும்பப்பட்ட வாஜ்பாய் அவர்களின் மறைவு நாடெங்கிலும் மக்களை துயரத்தில்...
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள்!

    இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு வீரமும் குருதியும் நிறைந்த ஒரு வரலாறாகும். அதில் மறைக்கப்பட்ட பக்கங்களும் உண்டு , மறுக்கப்பட்ட நீதிகளும் உண்டு. மொழி இன பேதமின்றி மனிதத்தின் அடிப்படை உரிமை மற்றும் இயல்பான...

    View Full Image
    இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு வீரமும் குருதியும் நிறைந்த ஒரு வரலாறாகும். அதில் மறைக்கப்பட்ட பக்கங்களும் உண்டு , மறுக்கப்பட்ட நீதிகளும் உண்டு. மொழி இன பேதமின்றி மனிதத்தின் அடிப்படை உரிமை மற்றும் இயல்பான ‘சுதந்திரத்’திற்கான போராட்டம் நடைபெற்ற காலம் அது. அதில் பங்கேற்று இன்னுயிரை நீத்த தமிழர்களின் சிறு தொகுப்பே இது. தமிழரின் போராட்டம் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு தொடங்கும் காலம் தொட்டே தொடங்கியிருந்தது. வீரன் அழகுமுத்து, பூலித்தேவன் : ஆண்டு 1750 ! ஆம், 1750களிலிலேயே...
  • Momo challenge என்றால் என்ன?

    யாருயா இந்த மோமோ? எனக்கே பாக்கனும்போல இருக்கு என்ற ரமணா டயலாக்கை நீங்கள் சொல்லியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி இது. சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மோமோ....

    View Full Image
    யாருயா இந்த மோமோ? எனக்கே பாக்கனும்போல இருக்கு என்ற ரமணா டயலாக்கை நீங்கள் சொல்லியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி இது. சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மோமோ. பல சிறார்களின் உயிரை காவு வாங்கிய Blue Whale Challengeஐ போன்ற ஓர் காவு வாங்கும் ஆபத்தான விளையாட்டே இந்த மோமோ சாலஞ்ச். முதன்முதலில் faceboookல் தான் இந்த விளையாட்டு ஆரம்பமானது. பின்பு whatsappல் தற்போது வைரல் ஆகி வருகிறது. Argentina...