
ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட வாய்ப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 100 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி நடைபெற்ற பேரணியில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில்,...
You must be logged in to post a comment.