• சட்டசபையில் இன்று நடந்த கருப்பு சட்டை காமெடி!

  சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை...

  View Full Image
  சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுகவினர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதற்கிடையில் இதனையறியாத தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ சத்யா யதேச்சையாக கருப்பு சட்டை அணிந்துவந்தள்ளார். இதை கண்டவுடன் சட்டப்பேரவையே பரபரப்படைந்தது. ஏற்கனவே அதிமுக MLAக்களில் EPS அணி, OPS-மதுசூதன் அணி, தினகரன் அணி என்ற பல அணிகளும் யாரும் அறியாத sleeper cellகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. 18 MLA தகுதிநீக்க வழக்கும் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இதற்கிடையில்...
 • ஆலைக்கு சீல்: ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அடுத்த மூவ் என்ன?

  ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட வாய்ப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி...

  View Full Image
  ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிராக அனைத்து சட்ட வாய்ப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 100 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி நடைபெற்ற பேரணியில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில்,...
 • Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்!

  Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்! 2018 மார்ச் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை முத்துநகரம் தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது! அது தூத்துக்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆபத்தை விளைவித்து கொண்டிருக்கும்...

  View Full Image
  Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்! 2018 மார்ச் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை முத்துநகரம் தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது! அது தூத்துக்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆபத்தை விளைவித்து கொண்டிருக்கும் ‘வேதான்தா’ குழுமத்தின் Sterlite Copper ஆலையை மூட எழும்பிய மக்கள் சுனாமி. சென்ற ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை அனைவருக்கும் நினைவு கூற வைத்தது அந்த மக்கள் எழுச்சி. தூத்துக்குடியில் எழுந்த மக்கள் எழுச்சிக்கு துணையாக லண்டனில் தமிழர்கள் அந்த Sterlite...
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Image
Photo or GIF