• பதற்றம் இல்லாமல் ரயிலை பிடிக்க வந்துவிட்டது வாட்ஸ் அப் சேவை!

    IRCTC: ரயில் எங்கே வந்துக் கொண்டிருக்கிறது என்ற லைவ் தகவல்களை பயணிகள் தெரிந்துக் கொள்ள வாட்ஸ் ஆப்புடன் சேர்ந்து இந்தியன் ரயில்வே ஒரு புது யுக்தியைக் கையாண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும் போதும்...

    View Full Image
    IRCTC: ரயில் எங்கே வந்துக் கொண்டிருக்கிறது என்ற லைவ் தகவல்களை பயணிகள் தெரிந்துக் கொள்ள வாட்ஸ் ஆப்புடன் சேர்ந்து இந்தியன் ரயில்வே ஒரு புது யுக்தியைக் கையாண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும் போதும் ஏதாவது ஒரு புது விஷயத்தை அறிமுகப் படுத்துகிறது வாட்ஸ் ஆப். அந்த வகையில் இந்த முறை ரயில் அப்டேட்டுகளை லைவாக பெறுவதற்கு வழி வகை செய்துள்ளது. பயணத்தின் போது ரயில் தாமதமாவதால் பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதை சரிசெய்து, எளிமையான...