தமிழ் செய்திகள்

  • WhatsAppல் இனி செய்யலாம் க்ரூப் வீடியோ சாட்!!!

    உலகின் மிக பிரபலமான தொலைதொடர்பு செயலியான வாட்சப், புதிய வசதியாக க்ரூப் வீடியோ சாட்டிங்கை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஒருவரிடம் மட்டுமே வீடியோ கால் செய்யமுடியும் என்று இருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப்...

    View Full Image
    உலகின் மிக பிரபலமான தொலைதொடர்பு செயலியான வாட்சப், புதிய வசதியாக க்ரூப் வீடியோ சாட்டிங்கை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஒருவரிடம் மட்டுமே வீடியோ கால் செய்யமுடியும் என்று இருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. முதல்கட்டமாக ஒரே நேரத்தில் 4 பேர் இந்த வீடியோ காலில் பேச இயலும். இது iOS மற்றும் ஆன்டிராய்ட் இரு OSகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த : – முதலில் ஒருவரை...
  • காஷ்மீரில் கலவரம்!

    இயற்கையின் சொர்க்க வாயிலாக இருக்கும் காஷ்மீரில் மனித வாழ்க்கை என்பது போராட்ட வாழ்வாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பல வருடங்களாக அங்கு வாழும் சந்ததியினர் அமைதி மற்றும் நிம்மதி என்பவை என்றவென்றே அறியாதவாறே வாழ்கின்றனர்....

    View Full Image
    இயற்கையின் சொர்க்க வாயிலாக இருக்கும் காஷ்மீரில் மனித வாழ்க்கை என்பது போராட்ட வாழ்வாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பல வருடங்களாக அங்கு வாழும் சந்ததியினர் அமைதி மற்றும் நிம்மதி என்பவை என்றவென்றே அறியாதவாறே வாழ்கின்றனர். பல பிரவினைவாத தீவிரவாத அரசாங்க அச்சுறுத்தல்களால் கலவரங்கள் என்பது ஒரு தினசரி நிகழ்வாகவே இருக்கிறது. அவ்வாறு காஷ்மீரில் Pulwama எனும் மாகாணத்தில் நேற்று நடந்த ஒரு கலவர காட்சிகள் இணையத்தில் வலம் வந்தன. அவற்றில் ISIS அமைப்பின் கொடிகளும் பல வாகனங்கள்...