மோடியின் fitness challengeற்கு மரண அடி குடுத்த மீம் க்ரியேட்டர்கள்! Hit அடித்த மீம் கலக்ஷன்ஸ் உள்ளே!
“டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ. சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர்...
“டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ. சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர் விராட் கோலி பிரதமருக்கு fitness challenge ஒன்றை விடுத்திருந்தார். அது #HumFitToIndiaFit எனும் hashtagல் ட்விட்டரில் தொடங்கப்பட்ட ஒரு சவால். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் இருந்து வரும் பல பிரச்னைகளுக்கு வாய் திறவாமல் இருக்கும் பிரதமர் இந்த...



You must be logged in to post a comment.