• அமெரிக்க தமிழ் மன்றம் நடத்த இருக்கும் Sterliteக்கு எதிரான Twitter போராட்டம்

  தூத்துக்குடியில் உள்ள உயிர்க்கொல்லி Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள Orlando எனும் மாகானத்தில் உள்ள தமிழ் மன்றம் twitterல் போராட்டம்...

  View Full Image
  தூத்துக்குடியில் உள்ள உயிர்க்கொல்லி Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள Orlando எனும் மாகானத்தில் உள்ள தமிழ் மன்றம் twitterல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. பொதுவாக விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளிவரும்பொழுதோ அல்லது கிரிக்கெட் விளையாட்டின் பொழுதோ twitterல் trend ஆவது வழக்கம். சில சமயம் ஏதேனும் சர்ச்சையான விசயங்கள் நடக்கும் வேளையில் அது சம்பந்தப்பட்ட hashtagகள் trend ஆவதும்...
 • மரங்களை வெட்டிய Pothys! வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

  இடம் : சேலம் சேலத்தில் இருக்கும் போத்தீஸ் துணிக்கடை இன்று மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வேலையை செய்துள்ளது. தன் கடை அருகில் இருக்கும் மரங்களை அதன் வாயில் முகப்பை மறைப்பதாக கூறி அந்த மரங்கள்...

  View Full Image
  இடம் : சேலம் சேலத்தில் இருக்கும் போத்தீஸ் துணிக்கடை இன்று மக்களின் கோபத்தை சம்பாதிக்கும் வேலையை செய்துள்ளது. தன் கடை அருகில் இருக்கும் மரங்களை அதன் வாயில் முகப்பை மறைப்பதாக கூறி அந்த மரங்கள் அனைத்தையும் வெட்டிப்போட்டுள்ளது. ஏற்கனவே மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் இவ்வாறு மரங்களை வெட்டியது கண்டு சேலம் வாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக சுற்றுசூழலை பலி கொடுக்க சற்றும் தயங்குவதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகவே இது விளங்குகிறது. சிறிய...
 • WhatsAppல் இனி செய்யலாம் க்ரூப் வீடியோ சாட்!!!

  உலகின் மிக பிரபலமான தொலைதொடர்பு செயலியான வாட்சப், புதிய வசதியாக க்ரூப் வீடியோ சாட்டிங்கை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஒருவரிடம் மட்டுமே வீடியோ கால் செய்யமுடியும் என்று இருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப்...

  View Full Image
  உலகின் மிக பிரபலமான தொலைதொடர்பு செயலியான வாட்சப், புதிய வசதியாக க்ரூப் வீடியோ சாட்டிங்கை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஒருவரிடம் மட்டுமே வீடியோ கால் செய்யமுடியும் என்று இருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. முதல்கட்டமாக ஒரே நேரத்தில் 4 பேர் இந்த வீடியோ காலில் பேச இயலும். இது iOS மற்றும் ஆன்டிராய்ட் இரு OSகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த : – முதலில் ஒருவரை...
 • மெரினாவில் தொடங்கியது காவிரிக்கான போராட்டம்!

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் கர்நாடக தேர்தலுக்காக அதை செய்யாமல் இருக்கும் மத்திய அரசின் மீதும் செய்ய வைக்க இயலாத மாநில அரசின் மீதும் பெரும் அதிருப்தி அலை...

  View Full Image
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் கர்நாடக தேர்தலுக்காக அதை செய்யாமல் இருக்கும் மத்திய அரசின் மீதும் செய்ய வைக்க இயலாத மாநில அரசின் மீதும் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. தமிழகத்திற்கென்று வரும்பொழுது மத்திய அரசு காட்டும் மெத்தென போக்கு கடும் கண்டனத்திற்குட்பது. இதில் இப்பொழுது மத்தியில் ஆளும் பாஜக மட்டுமின்றி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம் என்று வெளிப்படையாக பிரசாரம் செய்து...
 • தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துரத்தி வந்த மீம்ஸ்கள்!

  இடம் : தூத்துக்குடி Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக...

  View Full Image
  இடம் : தூத்துக்குடி Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக இது பார்க்கப்பட்டதால் மீடியா முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது . அங்கு வந்தடைந்த ரஜினிகாந்தை காண கூட்டம் அலைமோதிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுக்கு எதிராகவும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக அவர்...
 • Momo challenge என்றால் என்ன?

  யாருயா இந்த மோமோ? எனக்கே பாக்கனும்போல இருக்கு என்ற ரமணா டயலாக்கை நீங்கள் சொல்லியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி இது. சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மோமோ....

  View Full Image
  யாருயா இந்த மோமோ? எனக்கே பாக்கனும்போல இருக்கு என்ற ரமணா டயலாக்கை நீங்கள் சொல்லியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி இது. சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தை மோமோ. பல சிறார்களின் உயிரை காவு வாங்கிய Blue Whale Challengeஐ போன்ற ஓர் காவு வாங்கும் ஆபத்தான விளையாட்டே இந்த மோமோ சாலஞ்ச். முதன்முதலில் faceboookல் தான் இந்த விளையாட்டு ஆரம்பமானது. பின்பு whatsappல் தற்போது வைரல் ஆகி வருகிறது. Argentina...
 • வாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி!!

  வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை  டெலிட் செய்யும் வசதி  விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி,...

  View Full Image
  வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை  டெலிட் செய்யும் வசதி  விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது.  யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள்  நல்ல வரவேற்பை பெற்று  வருகின்றன. அந்த வகையில்,  சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை  இருவருக்கும் டெலிட் செய்து...
 • Whatsappகு போட்டியாக களமிறங்கும் பாபா ராம்தேவின் புதிய Khimbo App ?!

  ஆம், நீங்கள் படித்த தலைப்பு உண்மையே. இதுவரை யோகா, ஆயுர்வேதம், தின பயன்பாட்டு பொருள் வியாபாரத்தில் இருந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய chat appஐ வாட்சாப்பிற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது....

  View Full Image
  ஆம், நீங்கள் படித்த தலைப்பு உண்மையே. இதுவரை யோகா, ஆயுர்வேதம், தின பயன்பாட்டு பொருள் வியாபாரத்தில் இருந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய chat appஐ வாட்சாப்பிற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது. அந்த புதிய appன் பெயர் Khimbo ஆகும். பிரபல சாட் ஆப்கள் தரும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் twitterல் இந்த ஆப் பயனிட்டாளர்கள் பலர் தங்கள் அதிருப்தியை தெரிவுத்துள்ளனர். பலரால் இந்த ஆப் டவுன்லோட் செய்த...
 • எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க governer 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி!

  நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்...

  View Full Image
  நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தில் முக்கிய பங்காற்றும் மகளிர் அணி நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தின் முடிவிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடக தேர்தல் முடிவு, குமாரசாமி பதவியேற்பு, காவிரி விவகாரம்...
 • ஸ்டெர்லைட் ஆலை : தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

  இடம்: தமிழகம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து...

  View Full Image
  இடம்: தமிழகம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அனுகப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் விவாகரத்திற்காக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேவியட் மனு என்றால் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் தமிழக அரசை கேட்காமல் பிறப்பிக்க முடியாது ....
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Image
Photo or GIF