• எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க governer 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி!

  நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்...

  View Full Image
  நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தில் முக்கிய பங்காற்றும் மகளிர் அணி நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தின் முடிவிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடக தேர்தல் முடிவு, குமாரசாமி பதவியேற்பு, காவிரி விவகாரம்...
 • வாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி!!

  வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை  டெலிட் செய்யும் வசதி  விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி,...

  View Full Image
  வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை  டெலிட் செய்யும் வசதி  விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது.  யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள்  நல்ல வரவேற்பை பெற்று  வருகின்றன. அந்த வகையில்,  சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை  இருவருக்கும் டெலிட் செய்து...
 • கர்நாடக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கும் குமாரசாமி!

  கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை....

  View Full Image
  கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. ‘நாம் ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்ல.. பாஜக கையில் ஆட்சி சென்றுவிடக் கூடாது’ என்று நினைத்த காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பு...
 • மெரினாவில் தொடங்கியது காவிரிக்கான போராட்டம்!

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் கர்நாடக தேர்தலுக்காக அதை செய்யாமல் இருக்கும் மத்திய அரசின் மீதும் செய்ய வைக்க இயலாத மாநில அரசின் மீதும் பெரும் அதிருப்தி அலை...

  View Full Image
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் கர்நாடக தேர்தலுக்காக அதை செய்யாமல் இருக்கும் மத்திய அரசின் மீதும் செய்ய வைக்க இயலாத மாநில அரசின் மீதும் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. தமிழகத்திற்கென்று வரும்பொழுது மத்திய அரசு காட்டும் மெத்தென போக்கு கடும் கண்டனத்திற்குட்பது. இதில் இப்பொழுது மத்தியில் ஆளும் பாஜக மட்டுமின்றி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம் என்று வெளிப்படையாக பிரசாரம் செய்து...
 • அமெரிக்க தமிழ் மன்றம் நடத்த இருக்கும் Sterliteக்கு எதிரான Twitter போராட்டம்

  தூத்துக்குடியில் உள்ள உயிர்க்கொல்லி Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள Orlando எனும் மாகானத்தில் உள்ள தமிழ் மன்றம் twitterல் போராட்டம்...

  View Full Image
  தூத்துக்குடியில் உள்ள உயிர்க்கொல்லி Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள Orlando எனும் மாகானத்தில் உள்ள தமிழ் மன்றம் twitterல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. பொதுவாக விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளிவரும்பொழுதோ அல்லது கிரிக்கெட் விளையாட்டின் பொழுதோ twitterல் trend ஆவது வழக்கம். சில சமயம் ஏதேனும் சர்ச்சையான விசயங்கள் நடக்கும் வேளையில் அது சம்பந்தப்பட்ட hashtagகள் trend ஆவதும்...
 • தூத்துக்குடி மக்களுடன் ஒரு முகநூல் சந்திப்பு ! அவர்கள் கூறுவது என்ன?

  முத்துநகரம் தூத்துக்குடியில் Sterlite ஆலைக்கு எதிராக இம்மண்ணை காக்கும் போராட்டம் வீறு கொண்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக நடந்தது வந்த போராட்டம் தற்போது இளைஞர் சக்தி மற்றும் சமூக வலைதளம் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது....

  View Full Image
  முத்துநகரம் தூத்துக்குடியில் Sterlite ஆலைக்கு எதிராக இம்மண்ணை காக்கும் போராட்டம் வீறு கொண்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக நடந்தது வந்த போராட்டம் தற்போது இளைஞர் சக்தி மற்றும் சமூக வலைதளம் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு உலக தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டு பங்கு பெறும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டத்தின் இதயமான தூத்துக்குடியை சார்ந்த இளைஞர்களிடம் முகநூல் வாயிலாக உரையாடி அவர்கள் எண்ண ஓட்டங்களை கேட்டறிந்தோம். அவர்கள் கூறியது இதோ: சக்தி ப்ரியா...
 • Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்!

  Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்! 2018 மார்ச் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை முத்துநகரம் தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது! அது தூத்துக்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆபத்தை விளைவித்து கொண்டிருக்கும்...

  View Full Image
  Sterlite : கார்ப்பரேட்டுக்கும் மக்களுக்குமான நேரடி போராட்டம்! 2018 மார்ச் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை முத்துநகரம் தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது! அது தூத்துக்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆபத்தை விளைவித்து கொண்டிருக்கும் ‘வேதான்தா’ குழுமத்தின் Sterlite Copper ஆலையை மூட எழும்பிய மக்கள் சுனாமி. சென்ற ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை அனைவருக்கும் நினைவு கூற வைத்தது அந்த மக்கள் எழுச்சி. தூத்துக்குடியில் எழுந்த மக்கள் எழுச்சிக்கு துணையாக லண்டனில் தமிழர்கள் அந்த Sterlite...
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Image
Photo or GIF